ஆனைமலை - பாண்டியர் கல்வெட்டு் அமைவிடம்:
மதுரை, ஆனைமலை , லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயிலின் கருவறை முன் காலம் : 8ஆம் நூற்றாண்டு கல்வெட்டுப் பாடம்: 1. கோமாறஞ்சடையற்கு உ கல்வெட்டுச் செய்தி: பாண்டிய மன்னன் கோமாறுஞ் சடைய வர்மனின் காலத்தில் அவனது முக்கிய மந்திரி ஆனை மலையிலுள்ள கோயிலைக் கட்டியுள்ளார். ஆனால் கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்பாகவே இறந்துவிடுகின்றார். அவர் பெயர் மூவேந்த மங்கலப் பேரரையன் என்கிற மாறங்காரி என்பதாகும். இவர் களக்குடியைச் சேர்ந்த வைத்யந் எனக் குறிப்பிடுப்பெறுகிறார். இவருக்குப் பிறகு அப்பதவியை ஏற்ற அவரது இளைய சகோதரர் வாணாதி மங்கல விசைய அரையன் என்கிற மாறன் எயினன், அதே கோயிலுக்கு முகமண்டபம் செய்ததுடன் கும்பாபிஷேகமும் செய்துள்ளார். கும்பாபிஷேகம் என்பதற்கு நீரற்றளித்தல் என்ற அழகிய தமிழ்ச் சொல் வழங்கப்பெற்றுள்ளது |